பெண் ஒருவர் சென்ற துடுப்பு படகைச் சுற்றி நீந்தும் ராட்சத திமிங்கலம் ; ட்ரோன் மூலம் படம் பிடித்த புகைப்பட கலைஞர் Sep 03, 2021 3216 அர்ஜெண்டினாவில் பெண் ஒருவர் சென்ற துடுப்பு படகைச் சுற்றி நீந்தும் ராட்சத திமிங்கலத்தின் ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது. Puerto Madryn நகரத்தை ஒட்டிய கடல் பகுதியில் பெண் ஒருவர் தன்னந்தனியாக செலுத்தி...